செம ஜாக்பாட்… இன்னைக்கே தங்கம் வாங்க கிளம்பி போங்க!

Published On:

| By Selvam

தங்கம், வெள்ளி விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 20) தங்கம், வெள்ளி விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,835-க்கும், ஒரு சவரன் ரூ. 320 குறைந்து ரூ.54,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,305-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.58,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1.75 குறைந்து ரூ.96-க்கும் ஒரு கிலோ ரூ.1,750 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

விடாமுயற்சி, தங்கலான், கங்குவா: அடுத்தடுத்த அப்டேட்… குலுங்கிய கோடம்பாக்கம்!

எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோயர்ஸ்: மோடிக்கு வாழ்த்து சொன்ன எலான் மஸ்க்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share