நெருங்கும் பொங்கல்: குறையும் தங்கம் விலை!

Published On:

| By Selvam

gold silver rate today January 9 2023

வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலையானது இன்று (ஜனவரி 9) குறைந்து காணப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம்  ஒரு கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.5,820-க்கும் ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.11 குறைந்து ரூ.6,349-க்கும், ஒரு சவரன் ரூ.88 குறைந்து ரூ.50,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் 20 பைசா விலை உயர்ந்து ரூ.78-க்கும், ஒரு கிலோ ரூ.200 விலை உயர்ந்து ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் எத்தனை சதவிகிதம் பேருந்துகள் இயக்கம்? – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளிலும் திறந்திருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share