தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Minnambalam

இந்த ஆண்டு துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், இன்று (ஜனவரி 8) தங்கம், வெள்ளி விலை குறைந்து காணப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.20 விலை குறைந்து ரூ.5,830-க்கும், ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.22 விலை குறைந்து ரூ.6,360-க்கும், ஒரு சவரன் ரூ.176 விலை குறைந்து ரூ.50,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் 20 பைசா விலை குறைந்து ரூ.77.80-க்கும், ஒரு கிலோ ரூ.200 விலை குறைந்து ரூ.77,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

மகேஷ் பாபுவின் மாஸ் மசாலா: குண்டூர் காரம் ட்ரெய்லர் எப்படி?

கனமழை எச்சரிக்கை: சென்னை புத்தக கண்காட்சி விடுமுறை!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share