இந்த ஆண்டின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது, ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (ஜனவரி 29) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.5,845-க்கும், ஒரு சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.46,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.6,315-க்கும், ஒரு சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.50,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 20 பைசா விலை உயர்ந்து ரூ.77.70-க்கும், ஒரு கிலோ ரூ.200 உயர்ந்து ரூ.77,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்வாக திறமையின்மையால் கீழ்வெண்மணியில் ஓலை குடிசைகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!
காஞ்சிபுரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: மா.சுப்பிரமணியன்