சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 6) சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூ. 46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 குறைந்து ரூ. 5830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 22 குறைந்து ரூ.6360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூபாய் 176 குறைந்து 50,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராமிற்கு 70 காசுகள் குறைந்து ரூபாய் 76-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூபாய் 300 குறைந்து ரூபாய் 76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கும், நகை பிரியர்களுக்கும் தற்போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் சந்திப்பு!
அரசியல் பேசி படம் ஓட வேண்டும் என்ற தேவையில்லை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்