தங்கம் வாங்க நல்ல சான்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Selvam

தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 13) தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 விலை குறைந்துள்ளது. gold silver rate toda

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.7,890-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.109 குறைந்து ரூ.8,607-க்கும், ஒரு சவரன் ரூ.872 குறைந்து ரூ.68,856-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share