தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு குறைவா?

Published On:

| By Selvam

gold silver rate today

மே மாதத்தின் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையானது குறைந்துள்ளது. gold silver rate today

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.22 குறைந்து ரூ.9,550-க்கும், ஒரு சவரன் ரூ.176 குறைந்து ரூ.76,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share