கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை இன்று (ஏப்ரல் 13) குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.6,780-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.54,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.7,250-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையானது ஒரு கிராம் ரூ. 1 குறைந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக
Comments are closed.