ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து காணப்படுகிறது. Gold Silver rate today
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.8,510-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.68,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.9,283-க்கும், ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.74,264-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Gold Silver rate today