தங்கம் விலை குறைவு… எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Selvam

gold and silver rate on 23 September 25 in Chennai

இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Gold Silver rate may 14 2025

அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் இன்று (மே 14) ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.8,805-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.70,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.9,605-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.76,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold Silver rate may 14 2025

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share