ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ரேட் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Selvam

ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.6,460-க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.6,915-க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.55,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் 70 பைசா குறைந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ ரூ.700 குறைந்து ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வயநாடு நிலச்சரிவு : கேரள அரசுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!

கலைஞர் நினைவு தினம்: ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share