இதுக்கு என்டே கிடையாதா? – மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Selvam

நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று (நவம்பர் 21) தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கும், ஒரு சவரன் ரூ. 240 உயர்ந்து ரூ.57,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ. 7,650-க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.61,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் … அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

ADVERTISEMENT

கரூர்: பாசன வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சோகம்!

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share