நெருங்கும் அக்‌ஷய திருதியை… குறைந்த தங்கம் விலை!

Published On:

| By christopher

gold silver price today chennai april 28

நாளை மறுநாள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி அக்ஷய திருதியை வருகிறது. இதையொட்டி நகை பிரியர்களை கவரும் வகையில் கடந்த 6 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. gold silver price today chennai april 28

அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 குறைந்துள்ளது.

22 காரட் தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8940-க்கும், ஒரு சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 பைசா குறைந்து 111.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share