அட்சய திருதியைக்கு பிறகு நகை பிரியர்கள் ஆச்சரியப்படும் வகையில் கடந்த 4 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று (மே 5) உயர்ந்துள்ளது. gold silver price hiked after 4 days
அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்துள்ளது.
22 காரட் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,775-க்கும், ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
