இன்று சென்னையில் (ஆகஸ்ட் 17) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,849 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,855ஆக இருந்தது.
அதுபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,296 ஆக இருந்தது.

22 கேரட் ஆபரணத் தங்கம் 1 பவுன் நேற்று ரூ. 38,840 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 48 குறைந்து ரூ. 38,792 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் 1 பவுன் நேற்று ரூ. 42,368 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.48 குறைந்து ரூ. 42,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ரூ.63.40 க்கு விற்பனையான வெள்ளி இன்று 10 காசு குறைந்து ரூ. 63.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
8 கிராம் வெள்ளியானது 80 காசுகள் குறைந்து ரூ. 506.40 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
- க. சீனிவாசன்