குறைந்தது தங்கம் விலை!

Published On:

| By Jegadeesh

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனையானது.

அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து 5,550 ரூபாய்க்கு  விற்பனையானது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி,சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து 44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22காரட் தங்கம் கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து 5,535 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 6,005 ரூபாய்க்கும் ஒரு சவரன் 48,040 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலையும் கிராமுக்கு  1. 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 78.50 மற்றும்  ஒரு கிலோ வெள்ளி 78, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்!

ஹரியானா கலவரம் : நாடாளுமன்றத்தில் விவாதிக்க திருமா மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share