அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Jegadeesh

gold rate today august 2 2023

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனையானது.

அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து 5,550 ரூபாய்க்கு  விற்பனையானது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி,சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22காரட் தங்கம் கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து 5,570 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 17 உயர்ந்து ஒரு கிராம் 4,563 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூபாய் 136 உயர்ந்து ஒரு சவரன் 36,504 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு  1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 81 மற்றும்  ஒரு கிலோ வெள்ளி 81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

”நாங்கள் சாத்தானின் பிள்ளைகளா?”: சீமானுக்கு எதிராய் கொதித்த ஜவாஹிருல்லா

மாஸ்கோ மீது தாக்குதல்: போரை நிறுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share