தொடர்ந்து சரியும் தங்கம் விலை… நகைப் பிரியர்களுக்கு நல்ல வாய்ப்பு!

Published On:

| By Minnambalam Login1

gold rate slides

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (செப்டம்பர் 19) குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.6,825-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.7,280-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.96-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகி  வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

தனுஷுக்கு எதிராக FEFSI : நடிகர் சங்கம் கண்டனம்!

லெபனானில் பேஜரை தொடர்ந்து வெடித்த வாக்கி டாக்கிகள்… பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு!

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட்… ரூ.200க்கு டிக்கெட் விற்பனை: முழு விவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share