தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Minnambalam Login1

gold rate september 5

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கிறது.

அதன்படி இன்று(செப்டம்பர் 5) 22 கேரட் ஆபரணத் தங்கம்  ஒரு கிராம் ரூ.6,670-க்கும், ஒரு சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,125-க்கும், ஒரு சவரன் ரூ.57,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.90-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000-க்கு விற்பனையாகி  வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் சினிமாவில் தடை!

Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share