சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சென்ற வாரம் தொடர்ந்து ஏறி வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று(செப்டம்பர் 30) சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,080-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,535-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.60,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தப்பித்த ராணிப்பேட்டை காந்தி… மிஸ் செய்த வசந்தம் கார்த்தி