தங்கம் விலை இன்று சரிந்ததா உயர்ந்ததா?

Published On:

| By Minnambalam Login1

gold rate september 18

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்த நிலையில், இன்று(செப்டம்பர் 18) மேலும் ரூ.15 குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.6,850-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.54,800-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,305-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.58,440-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.96-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

பயில்வான் ரங்கநாதன், காந்தராஜ் மீது நடவடிக்கை கோரும் மாதர் சங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share