விலை குறைந்த தங்கம்.. வாங்குவதற்கு சரியான நேரம்!

Published On:

| By Minnambalam Login1

gold rate september

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று(செப்டம்பர் 12) குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.6,705-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,160-க்கும், ஒரு சவரன் ரூ.57,280-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.91.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனா அதுல வைக்குற க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? : குமுறிய தொழிலதிபர்.. நிர்மலா சீதாராமன் ஷாக்!

தோனிக்கு எதிராக கோலி போட்ட மாஸ்டர்-பிளான்: யஷ் தயாள் சுவாரஸ்ய தகவல்!

ஆத்திரத்தில் ‘ஓலா’ ஷோரூமை கொளுத்திய வாடிக்கையாளர்: நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share