தங்கம் விலை அதிரடி உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold rate on 3 october 25 in chennai

சென்னையில் இன்று மாலை ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.480 வரை உயர்ந்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம்

சென்னையில் இன்று மாலை (அக்டோபர் 3) ஆபரண தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.10,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.87,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
காலையில் தங்கம் விலை

சென்னையில் இன்று காலை (அக்டோபர் 3) ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.110 குறைந்து ரூ.10,840 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.880 வரை குறைந்து ரூ.86,720 வரை விற்பனையானது.

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை ரூ.880 குறைந்த நிலையில் மாலையில் ரூ.480 உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share