சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று(அக்டோபர் 9) சவரனுக்கு ரூ.560 வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.7,030-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.56,240-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.7,485-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.59,880-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து, ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை!
வேலைவாய்ப்பு : ECIL நிறுவனத்தில் பணி!
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி : ஸ்டாலின் வாழ்த்து!