பிரேக் பிடித்த தங்கம் விலை… பொதுமக்கள் ஆசுவாசம்!

By Minnambalam Login1

|

Published on 5 Oct 2024, 10:17 AM

gold rate october 5

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று(அக்டோபர் 5) எந்த மாற்றமும் இல்லை.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.7,120-க்கும், ஒரு சவரன் ரூ.56,960-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,575-க்கும், ஒரு சவரன்  ரூ.60,600-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

–அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்?

ரஜினி உடல்நிலை : வேதனையுடன் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை!

தொடங்கியது அரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Login1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel