ADVERTISEMENT

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

Published On:

| By Minnambalam Login1

gold rate october 30

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 30) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, மக்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கும், ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.65 உயர்ந்து ரூ.7,945-க்கும், ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 கூடி, ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 கூடி, ரூ.1,09,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

“ஒன்றிணைந்து செயல்படுவோம்” : அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து!

தேவர் குருபூஜை : கோரிப்பாளையத்தில் ஸ்டாலின் மரியாதை!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share