சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று(அக்டோபர் 24) சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,285-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.58,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.7,740-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.61,920-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து, ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து, ரூ.1,10,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், தீபாவளிக்கு முன்பு தங்க விலை ரூ.60,000 கடந்துவிடும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
INDvsNZ : இன்று தொடங்கும் 2வது டெஸ்ட்… ஆபத்தில் இந்தியாவின் WTC பைனல் கனவு!
எடப்பாடியின் வலதுகரம்… 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை!
பிக் பாஸ் சீசன் 8 : சவுந்தர்யா vs ஜாக்குலின்… பாடி ஷேமிங் செய்வது நியாயமா?