தீபாவளிக்கு மக்கள் தங்கம் வாங்குவார்களா? இன்றைய நிலவரம் என்ன?

By Minnambalam Login1

|

Published on 22 Oct 2024, 10:28 AM

gold rate october 22

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 22) சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.7,298-க்கும், ஒரு சவரன் ரூ.16 குறைந்து ரூ.58,384-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.2 குறைந்து ரூ.7,753-க்கும், ஒரு சவரன் ரூ.16 குறைந்து ரூ.62,024-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 கூடி, ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 கூடி, ரூ.1,10,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து ரூ.58000க்கும் மேலாக நீடித்துவரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு குறைவதற்கான வாய்ப்புள்ளது.

–அப்துல் ரஹ்மான்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

400 கோடி அரசு நிலம் அபகரிப்பு : அறப்போர் இயக்கத்திடம் சிக்கிய அமைச்சர் யார்?

பிக் பாஸ் சீசன் 8 : ஓரங்கட்டப்படும் சவுந்தர்யா!?

வேலைவாய்ப்பு: எம்ஆர்பி-இல் பணி!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Login1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel