சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், இன்று(அக்டோபர் 2) சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7,555-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.60,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை நேற்றைப் போலவே இன்றும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000 க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”விஜயகாந்த் சாருக்கு நடந்ததை என்னால் தாங்க முடியவில்லை”: இயக்குநர் தமிழரசன் உருக்கம்!
காந்தி நினைவிடத்தில் மோடி, ராகுல் மரியாதை!
தளபதி 69 படத்தில் விஜயுடன் மோதும் பாபி தியோல்
”இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம்”: ஈரான் அதிபர் எச்சரிக்கை!