சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்த நிலையில், இன்று(அக்டோபர் 15) சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று(அக்டோபர் 15) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.7,095-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.7,550-க்கும், ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.60,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கனமழையால் பாதிப்பு : உதவிக்கரம் நீட்டிய தேமுதிக… பிரேமலதா முக்கிய அறிவிப்பு!
வேலைவாய்ப்பு: இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் பணி!
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!