சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 11) சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,095-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.56,760-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,550-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.60,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிதி கூட்டாட்சியை சிதைக்கும் பாஜக அரசு : நிதி பகிர்வுக்கு ரவிகுமார் எம்.பி கண்டனம்!