தொடர்ந்து உயரும் தங்கம் விலை… சவரன் 57,000-ஐ தாண்டியது!

Published On:

| By Minnambalam Login1

gold rate november 22

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 22) சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,225-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.80 உயர்ந்து ரூ.7,730-க்கும், ஒரு சவரன் ரூ.840 உயர்ந்து ரூ.61,840க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

பயணிகள் கவனத்திற்கு… சென்னை பீச் – தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்!

ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு!

பட்டாபிராமில் முதல்வர் திறந்து வைக்கும் டைடல் பார்க்: சிறப்புகள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share