தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?

Published On:

| By Minnambalam Login1

gold rate november 13

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில், நான்காவது நாளான இன்று(நவம்பர் 13) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.56,360-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.40 குறைந்து ரூ.7,550-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.60,400-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி இன்று(நவம்பர் 13) ஒரு  கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,01,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி!

திராவிடம் – அம்பேத்கரின் பார்வை!

இன்றும் கனமழை தொடருமா? – பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share