ADVERTISEMENT

Gold Rate: குறைந்த தங்கம் – வெள்ளி விலை!

Published On:

| By indhu

Gold Rate: Low Gold - Silver Price!

தங்கம் விலையில் இன்று (ஜூன் 5) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 4) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.6,745க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.53,960க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரன் ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,725க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,195க்கும், ஒரு சவரன் ரூ.57,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.98.50க்கும், ஒரு கிலோ ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 5) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,300 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 30 காசுகள் குறைந்து, ரூ.96.200க்கும், ஒரு கிலோ  ரூ.96,2000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”இந்தியா கூட்டணியில் சேரமாட்டோம்” : தெலுங்கு தேசம் உறுதி!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர்? : கங்குலி ரியாக்சன் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share