சென்னையில் இன்று (மே 3) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (மே 2) ஒரு கிராம் தங்கம் ரூ.6,715 க்கும், சவரன் ரூ. 53,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.100 குறைந்து, ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.52,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ரூ.7,085க்கும், சவரன் ரூ.800 குறைந்து ரூ.56,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ. 87.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிஎம் கிஷோர் எப்படி இருக்கிறார்?
வெப்ப அலையும் உண்டு… கனமழையும் உண்டு : வானிலை மையம் எச்சரிக்கை!