இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கம், வெள்ளி விலையானது சீராக அதிகரித்து வருகிறது. gold rate jumped up to 66000 rs
அந்தவகையில் சென்னையில் இன்று (மார்ச் 19) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.8,290-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.44 உயர்ந்து, ரூ.9,044-க்கும், ஒரு சவரன் ரூ.352 உயர்ந்து ரூ.72,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையானது ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.