எகிறிய தங்கம் விலை… இன்றைய நிலவரம்!

Published On:

| By Kavi

 gold rate increased today

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. gold rate increased today

இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. 

ADVERTISEMENT

நேற்று 22 கேரட் கொண்ட தங்கம் கிராமுக்கு ரூ.105 உயா்ந்து ரூ.8,920-க்கும், சவரனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.71,360-க்கும் விற்பனையானது.

இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 18) கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.8,945க்கும், சவரனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.71,560க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1800 ரூபாய் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 பைசா குறைந்து கிராம் ரூ.109.90-க்கும், ஒரு கிலோ ரூ. 1,09,900-க்கு விற்பனையாகிறது. gold rate increased today

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share