தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு!

By srinivasan

|

Published on 23 Aug 2022, 10:20 AM

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 23.08.2022) கிராமுக்கு ரு. 15 குறைந்து ரூ.4800 க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு  ரூ.120 குறைந்து   இன்று ரூ.38,400 க்கு விற்பனையாகிறது.

gold rate in chennai today

24 கேரட் தங்கத்தின் விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம் – 5240

1 சவரன் தங்கம் – 41,920

ADVERTISEMENT

வெள்ளியின் விலை:

1 கிராம் வெள்ளி –  60.70

ADVERTISEMENT

1 கிலோ வெள்ளி – 60,700 விற்பனையாகி வருகிறது.

  • க .சீனிவாசன்

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

srinivasan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel