தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

Published On:

| By Kavi

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

ஏற்றம் இறக்கம் கண்டு வரும் தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று(மார்ச் 16) உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

24 கேரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.49 உயர்ந்து இன்று 5,918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 392 ரூபாய் விலை உயர்ந்து 47,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

22 கேரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், ஒரு சவரன் 43,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளியைப் பொறுத்தவரைக் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 72.70க்கும் ஒரு கிலோ 72,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பிரியா

ADVERTISEMENT

லண்டன் பேச்சு : நாடாளுமன்றத்தில் விளக்கமளிப்பாரா ராகுல் காந்தி?

எப்படி இருக்கிறார் ஈவிகேஸ் இளங்கோவன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share