Gold Rate: வரலாறு காணாத உச்சம்… சவரன் ரூ.54,960க்கு விற்பனை

Published On:

| By indhu

Gold Rate: Gold price touched an all-time high Savaran sold at Rs.54960

சென்னையில் இன்று (ஏப்ரல் 16 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஏப்ரல் 15 ) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று (ஏப்ரல் 16 ) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80  உயர்ந்து ரூ.6,87௦க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80  உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.90.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1000 உயர்ந்து ரூ.90,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: வாக்கிங் செல்லும் இடங்களில் விற்கும் பானங்கள் ஆரோக்கியமானதா?

ராமநாதபுரம் : அண்ணாமலையின் பிரச்சாரத்தால் பன்னீருக்கு பின்னடைவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share