சென்னையில் இன்று (ஏப்ரல் 25) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 24) ஒரு கிராம் தங்கம் ரூ.6,730க்கும், சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.20 குறைந்து, ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.7,180க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.57,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.86.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 குறைந்து ரூ.86,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் பலி… விசாரணைக்கு உறுதியளித்த அமைச்சர்
3வது முறையாக விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி… சாதனை படைக்க வாய்ப்பு!
