ரூ.54 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை… வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா?

Published On:

| By indhu

தங்கம் விலை இன்று (மே 28) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மே 27ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.53,760க்கு விற்பனையானது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.53,920க்கு விற்பனையாகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,210க்கும், ஒரு சவரன் ரூ.57,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.97.50க்கும், ஒரு கிலோ ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இன்று ஒரு கிலோ தங்கம் விலை ரூ.3,500 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.3,500 உயர்ந்து ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோலி முதல் சாஹல் வரை… 2024 IPL-ல் படைக்கப்பட்ட சாதனைகள்!

share market: நம்பிக்கை தரும் HPCL… இன்றைய பங்குச் சந்தையில் என்ன முக்கியத்துவம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share