கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் கடும் சரிவு!

Published On:

| By christopher

gold rate fall for last 3 days

சென்னையில் இன்று (பிப்ரவரி 28) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 விலை குறைந்துள்ளது. gold rate fall for last 3 days

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.7,960-க்கும், ஒரு சவரன் ரூ. 400 குறைந்து ரூ.63,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.54 குறைந்து ரூ.8,684-க்கும், ஒரு சவரன் ரூ. 432 குறைந்து ரூ.69,472-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share