தங்கம் விலை இன்று (மே 12) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,320 அதிரடியாக குறைந்துள்ளது. gold rate down 1000 in same day
22 காரட் தங்கம் விலை கிராமுக்கு இன்று ரூபாய் 165 குறைந்து ரூ. 8,880-க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,320 குறைந்து ரூ. 71,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ரூ.9,688-க்கும், ஒரு சவரன் ரூபாய் 1,440 குறைந்து ரூ.77,504-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.109க்கும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. g