ADVERTISEMENT

உயர்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் அதிர்ச்சி

Published On:

| By Minnambalam Login1

gold rate december 3

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இன்று (டிசம்பர் 3) சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,130க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.57,040-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,775-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.62,200க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : மக்களவையில் திமுக நோட்டீஸ்!

மத்திய அமைச்சர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு: என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share