சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,735-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 61,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில்
பெரியார் நினைவு தினம் : முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
எங்களது எதிரிகள் யார் தெரியுமா? – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு!