வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?

By Minnambalam Login1

|

Published on 2 Dec 2024, 10:25 AM

gold rate december 2

சென்னையில் இன்று ( டிசம்பர் 2) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.7,090க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து ரூ.7,740-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.61,920க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

–அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

இயக்கப் பணிக்கு வயது தடையில்லை… பிறந்த நாளில் கி.வீரமணி உறுதி!

உத்தரபிரதேசம் டூ பீகார்… லாரி என்ஜினில் பயணித்த மலைப்பாம்பு!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலைச்சரிவு… 16 மணி நேரமாக ஐந்து பேர் சிக்கித்தவிப்பு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Login1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel