அதிரடியாக குறைந்த தங்கம் விலை : இன்றைய நிலவரம்!

Published On:

| By Kavi

gold and silver rate on 9 october 25 in chennai

தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 இன்று குறைந்துள்ளது. gold rate chennai today june 17

சென்னையில் கடந்த ஜூன் 11 முதல் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில் நேற்று விலை குறைந்தது.

ADVERTISEMENT

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.120 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 17)ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.105 குறைந்து, ரூ.9200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும், ஒரு கிலோவெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.gold rate chennai today june 17

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share