மீண்டும் 70 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம் விலை!

Published On:

| By Kavi

தங்கம் விலை கடந்த இரு நாட்களாக குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று (ஏப்ரல் 16) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்ததால் மீண்டும் 70 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8, 815-க்கும் சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70 520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share