வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By christopher

gold and silver rate on 3 october 25 in chennai

தங்கம் விலை இன்று (மே 10) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது. gold rate back down today may 10

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு இன்று 30 ரூபாய் உயர்ந்து ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூபாய் 240 உயர்ந்து ரூ.72,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து ரூ.9,868-க்கும், ஒரு சவரன் ரூபாய் 264 உயர்ந்து ரூ.78,944 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.10 பைசா குறைந்து ரூ.110.90க்கும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.1,10,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold rate back down today may 10

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share